மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மேடை கலைவாணர் தோழர்.நன்மாறனின் உடலுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அவிநாசி அடுத்த ஆலத்தூரில் தனியார் நிறுவன வாகன ஓட்டுநரை அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்புசாமி, சரமாரியாக தாக்கியும், தகாத வார்த்தையால் திட்டியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.